Athirapally அருவியில் சாவையே வென்ற யானை.. 2 மணி நேரம்.. மெய்சிலிர்க்க வைத்த காட்சி

Athirapally அருவியில் சாவையே வென்ற யானை.. 2 மணி நேரம்.. மெய்சிலிர்க்க வைத்த காட்சி

br br Heavy rains have been falling in the forest areas along the Tamil Nadu-Kerala border for the past 3 days. Due to this, the Athirapalli waterfall on the Valparai-Chalakudi road, which is a major tourist destination in India, is overflowing. In this situation, a wild elephant was swept away in the forest flood. It struggled for 2 hours and swam to the shore and survived. A video related to this is going viral on social media. br br கோவை: கடந்த 3 நாட்களாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வால்பாறை-சாலக்குடி சாலையில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் காட்டுயானை அடித்து செல்லப்பட்டது. அது 2 மணி நேரம் போராடி நீந்தி கரைக்கு வந்து உயிர் தப்பியது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. br br #Athirapally #elephant #valparai #OneindiaTamil #OIUpdates #NewsUpdatebr br Also Readbr br கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் மது போதையில் இளம்பெண்கள்.. சினிமாவை மிஞ்சும் சம்பவம் :: br கரும்பு தோட்டத்தில் சுகர் பேபி! ஓனர் டார்ச் அடித்ததுமே கம்பத்தின் பின்னால் பதுங்கிய குட்டி யானை! :: br தங்கத்தை விடவும் மதிப்பு.. ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக வேண்டிய குடும்பம்..


User: Oneindia Tamil

Views: 52

Uploaded: 2025-07-29

Duration: 03:24