#உங்களுடன்_ஸ்டாலின் | கரூரில் சிறப்பு முகாம்கள் – செந்தில் பாலாஜி நேரில் மனுக்களை பெற்றார்

#உங்களுடன்_ஸ்டாலின் | கரூரில் சிறப்பு முகாம்கள் – செந்தில் பாலாஜி நேரில் மனுக்களை பெற்றார்

மக்களுக்கான சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்ஸ்டாலின் திட்டத்தின் கீழ், இன்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றேன்.br br கரூரில் மட்டும் 179 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் நலன் சார்ந்த சேவைகள் இம்முகாம்களின் வாயிலாக நேரில் வழங்கப்படுகின்றன.


User: V. Senthil Balaji

Views: 1

Uploaded: 2025-07-31

Duration: 01:20

Your Page Title