அதிமுக போல நீங்களும் இப்படி பண்ணா எப்படி? ஐடி ஊழியர் ஆணவக்கொலையில் திமுகவுக்கு எதிராக பா. ரஞ்சித்!

அதிமுக போல நீங்களும் இப்படி பண்ணா எப்படி? ஐடி ஊழியர் ஆணவக்கொலையில் திமுகவுக்கு எதிராக பா. ரஞ்சித்!

pசுபாஷினியின் பெற்றோர்களான தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி இருவரும் காவல்துறையில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் கவின் - சுபாஷினி காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த எதிர்ப்புக்கிடையே இவர்களின் காதல் தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த 27ம் தேதியன்று பட்டப் பகலில் சுபாஷினி வீட்டு அருகில் வைத்து சுபாஷினியின் உடன்பிறந்த சகோதரன் சுர்ஜித் கொடூரமான முறையில் கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.


User: Asianet News Tamil

Views: 2

Uploaded: 2025-07-31

Duration: 03:52

Your Page Title