புதுமைப்பெண் திட்டம் – மாணவியருடன் கலந்துரையாடல் | வி. செந்தில் பாலாஜி

புதுமைப்பெண் திட்டம் – மாணவியருடன் கலந்துரையாடல் | வி. செந்தில் பாலாஜி

திராவிட நாயகர் மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் புதுமைப்பெண் திட்டம், தமிழக மாணவியரின் உயர்கல்வி பயணத்தை உறுதி செய்ய மாதம் ரூ.1000 உதவியை வழங்குகிறது.br br இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மாணவியரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் வி. செந்தில் பாலாஜி,br சட்டமன்ற உறுப்பினர் – கரூர் தொகுதி, மாவட்டச் செயலாளர் – கரூர், திமுக.


User: V. Senthil Balaji

Views: 0

Uploaded: 2025-08-02

Duration: 01:30

Your Page Title