Madhan Bob

Madhan Bob

pதனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நிலைத்து நின்றார். இந்த சிரிப்புக்காகவே அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அசத்த போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சியில் நடுவராக செயல்பட்டார்.


User: Asianet News Tamil

Views: 2

Uploaded: 2025-08-02

Duration: 03:26

Your Page Title