Russia Vs America | ஆழ்கடலில் யாருடைய ஆட்சி? நீர்மூழ்கி கப்பல்களை அதிகம் வைத்திருக்கும் நாடு எது?

Russia Vs America | ஆழ்கடலில் யாருடைய ஆட்சி? நீர்மூழ்கி கப்பல்களை அதிகம் வைத்திருக்கும் நாடு எது?

pரஷ்யாவை நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பியிருப்பதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், வரட்டும் பார்த்துக்கொள்கிறோம், அதற்காகத்தான் காத்திருக்கிறோம் என ரஷ்யா பதில் சொல்லியிருப்பது உலக நாடுகளிடையே மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

User: Asianet News Tamil

Views: 1

Uploaded: 2025-08-02

Duration: 04:09