டாக்டர் கலைஞர் நினைவு நாள்: கரூரில் அமைதிப் பேரணி மற்றும் மரியாதை நிகழ்வு | Kalaignar 7th Memorial | DMK

டாக்டர் கலைஞர் நினைவு நாள்: கரூரில் அமைதிப் பேரணி மற்றும் மரியாதை நிகழ்வு | Kalaignar 7th Memorial | DMK

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, கரூர் மாவட்ட கழகத்தின் சார்பாக, தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கரூரில் அமைதிப் பேரணி நடைபெற்றது.br br இதையடுத்து, அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நெகிழ்ச்சியூட்டும் தருணங்களின் முழுக் காணொளி இங்கே.br br 📍 நிகழ்வில் கழகத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.


User: V. Senthil Balaji

Views: 0

Uploaded: 2025-08-07

Duration: 01:00

Your Page Title