Triumph Thruxton 400 ஊருக்குள்ள இனி இந்த வண்டில போனா தான் செம கெத்து!

Triumph Thruxton 400 ஊருக்குள்ள இனி இந்த வண்டில போனா தான் செம கெத்து!

Triumph Thruxton 400 in Tamil டிரையம்ப் நிறுவனம் தனது தனது துருக்ஸ்டன் 400 என்ற பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவிற்கு கிடைத்தது. அதன்பேரில் நாங்கள் இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். எங்கள் அனுபவங்களை இங்கேளஉங்களுக்கு வீடியோவாக வழங்கியுள்ளோம். முழு தகவலையும் வீடியோவில் காணுங்கள்.


User: DriveSpark Tamil

Views: 348

Uploaded: 2025-08-09

Duration: 09:57

Your Page Title