ஆதார் இல்லாததால் அரசு பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்: ஆட்சியரிடம் மனு அளித்த சிறுவன்!

ஆதார் இல்லாததால் அரசு பள்ளியில் இருந்து மாணவன் வெளியேற்றம்: ஆட்சியரிடம் மனு அளித்த சிறுவன்!

நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவன், பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனது பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 8

Uploaded: 2025-08-12

Duration: 01:32

Your Page Title