ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவி... என்ன காரணம்? ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி!

ஆளுநர் கையால் பட்டம் வாங்க மறுத்த மாணவி... என்ன காரணம்? ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு பிரத்யேக பேட்டி!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவின் போது ஆளுநர் ரவியின் கையால் பட்டம் பெற மறுத்த மாணவியால் பரபரப்பு நிலவியது.

User: ETVBHARAT

Views: 14

Uploaded: 2025-08-13

Duration: 01:09