தாயுமானவர் திட்டம் கரூரில் தொடக்கம் | மாண்புமிகு மு.க. ஸ்டாலின் | V. செந்தில்பாலாஜி

தாயுமானவர் திட்டம் கரூரில் தொடக்கம் | மாண்புமிகு மு.க. ஸ்டாலின் | V. செந்தில்பாலாஜி

#தாயுமானவர்திட்டம் - எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கில் திராவிட மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் நலன் கருதி வழங்கிய தாயுமானவர் திட்டத்தை, கரூரில் துவக்கி வைத்ததின் காணொளி.

User: V. Senthil Balaji

Views: 0

Uploaded: 2025-08-14

Duration: 01:30

Your Page Title