8.08 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதின் காணொளி

8.08 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதின் காணொளி

திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், நேற்று கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகராட்சி பகுதிகளில் ரூபாய் 8.08 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.br br 📍 இடம்: கரூர் மாநகராட்சிbr 💰 பணிகள் மதிப்பு: ரூ.8.08 கோடிbr ✅ நிறைவு செய்யப்பட்ட பணிகள் திறப்புbr ✅ புதிய பணிகளுக்கு அடிக்கல்br br இந்த காணொளியில், மக்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட அடிப்படை வசதி மேம்பாட்டு பணிகளின் சிறப்பம்சங்களை காணலாம்.


User: V. Senthil Balaji

Views: 0

Uploaded: 2025-08-18

Duration: 00:59

Your Page Title