அரசுப் பள்ளி டூ குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்! கொண்டாட்டத்தில் திருப்பூர்!

அரசுப் பள்ளி டூ குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர்! கொண்டாட்டத்தில் திருப்பூர்!

மாணவர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் தலைவரானார். அப்போதில் இருந்து தான் அவருக்கு அரசியல் மீது ஆர்வம் வந்தது என அவரது நண்பர் மோகன் கார்த்திக் கூறியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 21

Uploaded: 2025-08-18

Duration: 03:35