தூத்துக்குடியில் ஒரு கீழடி... “அகழாய்வு பணியை துரிதப்படுத்தவும்” - வலுக்கும் கோரிக்கை!

தூத்துக்குடியில் ஒரு கீழடி... “அகழாய்வு பணியை துரிதப்படுத்தவும்” - வலுக்கும் கோரிக்கை!

பட்டினமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள, தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அகழாய்வு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

User: ETVBHARAT

Views: 15

Uploaded: 2025-08-20

Duration: 03:01