பருவம் தவறி பெய்த மழை - கண்ணீர் சிந்தும் சின்ன வெங்காயம் பயிரிட்ட கோவை விவசாயிகள்!

பருவம் தவறி பெய்த மழை - கண்ணீர் சிந்தும் சின்ன வெங்காயம் பயிரிட்ட கோவை விவசாயிகள்!

100 நாள் வேலைத்திட்டம் காரணமாக, தொழிலே தெரியாத வடமாநில நபர்களை வைத்து சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதாகவும், இதனால் 3 மடங்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-08-20

Duration: 04:34

Your Page Title