வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் - செங்கோட்டையன் பேட்டி

வரும் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் - செங்கோட்டையன் பேட்டி

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக தலைமையுடன் அதிருப்தியில் இருந்து வருவதாகவும் விரைவில் அரசியல் அவரது நிலைப்பாடு குறித்து 5 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். br br #sengottaiyan #admk #edappadipalanisamy #admknews #admkfight #admkbjpallaince #admkmlameeting #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 154

Uploaded: 2025-09-02

Duration: 01:18