Singapore எப்படி வளர்ந்தது.. 1965 vs 2025.. தோல்வியை ஏற்காத மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கை

Singapore எப்படி வளர்ந்தது.. 1965 vs 2025.. தோல்வியை ஏற்காத மனிதனின் மிகப்பெரிய நம்பிக்கை

In fact, Singapore is not a land with all the resources like many other countries in the world. It is an island region that is almost like a desert with no resources.. no rivers.. why nothing.. but because of a single man named Lee Kuan Yew, it is today Asia's biggest success story. Let's see how. br br சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு நம்ம ஊர் ஆட்கள் பலர் வேலைக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள். அங்கு நல்ல சம்பளம், நல்ல உள்கட்டமைப்பு, அற்புதமான வாழ்க்கை தரம் என எல்லாமே வல்லரசு நாடு போல் இருக்கிறது. ஆனால் உண்மையில் சிங்கப்பூர் பல உலக நாடுகளை போல் எல்லா வளங்களும் உள்ள பூமி இல்லை. எந்த வளமும் இல்லாத கிட்டத்தட்ட ஒரு பாலைவனம் போன்ற தீவு பகுதி.. ஆறுகள் இல்லை.. ஏன் எதுவே இல்லை.. ஆனால் லீ குவான் யூ என்ற தனி மனிதனால் இன்று ஆசியாவின் மிகப்பெரிய வெற்றிச் சரித்திரமாக இருக்கிறது. எப்படி என்பதை பார்ப்போம்.br br ~ED.


User: Oneindia Tamil

Views: 658

Uploaded: 2025-09-05

Duration: 04:52

Your Page Title