கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேருக்கு லஞ்சமா? - நிர்வாகம் விளக்கம்; இருவர் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் வீல் சேருக்கு லஞ்சமா? - நிர்வாகம் விளக்கம்; இருவர் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி தர மறுத்த விவகாரத்தில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-09-10

Duration: 01:14