அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல பதில் சொல்வார் ! ஓ பன்னீர்செல்வம் பேட்டி

அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல பதில் சொல்வார் ! ஓ பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் நல்ல பதில் சொல்வார் விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளேன் .விஜய் பிரச்சாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வெளிவரவில்லை . விஜய் உடன் கூட்டணி குறித்து, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் அது நல்லதாகவே நடக்கும் என்று பேசியுள்ளார் .br br #opanneerselvam #sengottaiyanspeech #admknews #admkfight #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 75

Uploaded: 2025-09-15

Duration: 02:14

Your Page Title