கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்ற வைஷாலி நெகிழ்ச்சி!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்! கிராண்ட் சுவிஸ் பட்டம் வென்ற வைஷாலி நெகிழ்ச்சி!

இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக், கொனேரு ஹம்பி ஆகியோர் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போது வைஷாலியும் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

User: ETVBHARAT

Views: 3

Uploaded: 2025-09-16

Duration: 00:34