தேர்தல் களத்தில் விஜயகாந்தை விட அதிக தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் - டிடிவி தினகரன் கணிப்பு

தேர்தல் களத்தில் விஜயகாந்தை விட அதிக தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் - டிடிவி தினகரன் கணிப்பு

2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாநத் ஏற்படுத்திய தாக்கத்தைவிட தவெக தலைவர் விஜய் வருகிற 2026 தேர்தலில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

User: ETVBHARAT

Views: 26

Uploaded: 2025-09-21

Duration: 01:15

Your Page Title