பாதியில் நிற்கும் கால்வாய் பணிகள்... வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்புமா மதுரை?

பாதியில் நிற்கும் கால்வாய் பணிகள்... வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்புமா மதுரை?

செல்லூர் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீரை கொண்டு செல்லும் பந்தல்குடி கால்வாயை மதுரை மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

User: ETVBHARAT

Views: 7

Uploaded: 2025-09-24

Duration: 03:28