ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுலா வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.. தருமபுரி கலெக்டர் செயலால் நெகிழ்ச்சி!

ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுலா வந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.. தருமபுரி கலெக்டர் செயலால் நெகிழ்ச்சி!

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கு சுற்றுலா வந்த அரசுப் பள்ளி மாணவர்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்சத கொடி மரம் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்தனர்.

User: ETVBHARAT

Views: 10

Uploaded: 2025-10-01

Duration: 02:28