காலியாகும் Kollywood? Reviewers மீது புகார்களை அடுக்கிய திரையுலகம்.. ஷாக் பின்னணி! - Let's Decode

காலியாகும் Kollywood? Reviewers மீது புகார்களை அடுக்கிய திரையுலகம்.. ஷாக் பின்னணி! - Let's Decode

மெய்யழகன் பட இயக்குனர் பிரேம்குமார், மூத்த நடிகர் வடிவேலு உட்பட பலர் தமிழ் சினிமா Reviewers கடுமையான புகார்களை வைத்து உள்ளனர். தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இவர்கள்தான் பெரிய காரணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். அதே சமயம் Kollywood வீழ்ச்சிக்கு இன்னும் பல முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது. தொடர் தோல்விப்படங்கள் Kollywoodல் வருவதற்கு பின் என்ன காரணம் என்பதை இந்த Let's Decode நிகழ்ச்சி விளக்குகிறதுbr br Also Readbr br ஜோசியத்தையே  ராஜேஷ் நம்பிட்டாரோ? 4 நாளைக்கு முன்னாடி தெரிஞ்சும்.. நிறைவேறாமல் போன கடைசி ஆசை: பிரபலம் :: br எம்ஜிஆர், சிவாஜியுடன் நடித்த.. பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்.! திரைத்துறையினர் அஞ்சலி :: br களைக்கட்டிய கோலிவுட் கல்யாணம்.. கீர்த்தி சுரேஷ் டூ சித்தார்த் வரை..! 2024 ரீவைண்ட் :: br br br ~ED.67~CA.


User: Oneindia Tamil

Views: 4.3K

Uploaded: 2025-10-03

Duration: 15:43

Your Page Title