ஒருங்கிணைப்பு குறித்து எனக்கு தெரியாது, பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும் - செங்கோட்டையன்

ஒருங்கிணைப்பு குறித்து எனக்கு தெரியாது, பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும் - செங்கோட்டையன்

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கரூர் விஜய் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்ட அவர்,வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்..எனக்கு வழிகாட்டி முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், அவர்கள்வழியில் நான் பயணித்து வருகிறேன் என்றார்br br #admknews #admk #admkfight #edappadipalanisamy #sengottaiyan #sengottaiyanspeech #karurnews #karur #tvkvijay #tvkvijaynews #tvk #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1

Uploaded: 2025-10-04

Duration: 01:52

Your Page Title