குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் தங்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் !

குல தெய்வ கோவிலில் நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் தங்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் !

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதியன்று வெளியாகி பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சங்கராபுரம் கிராமத்தில் உள்ள குல தெய்வமான கருப்பசாமி கோயிலில் நடிகர் தனுஷ் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.br br #actordhanush #actordhanushkraja #dhanush #selvaraghavan #kovildharisanam #cinema br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 0

Uploaded: 2025-10-06

Duration: 02:19

Your Page Title