வேலூரில் இரண்டாவது நாளாக கனமழை.....வெப்பம் தனிந்து குளிர்ச்சியானதால் மகிழ்ச்சியில் மக்கள் !

வேலூரில் இரண்டாவது நாளாக கனமழை.....வெப்பம் தனிந்து குளிர்ச்சியானதால் மகிழ்ச்சியில் மக்கள் !

வேலூர்மாவட்டம்,வேலூரில் நேற்று காலை வெப்பம் நிலவிய நிலையில் இரவு முழுவதும் கன மழை பெய்தது வேலூர் முழுவதும் வெய்யில் இருந்த நிலையில் தற்போது இரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது கடந்த இரண்டு நாட்களாக வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வேலூர சத்துவாச்சாரி,பாகாயம்,முள்ளிப்பாளையம் சேண்பாக்கம்,காட்பாடி,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் ஓரளவு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது இருப்பினும் இரவு பெய்த திடீர் மழையின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் செய்வதரியாது மழையில் நினைந்தவாறு பரிதவிப்புடன் சென்றனர் .தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .br br #vellore #rainyday #heavyrain #rainupdate #tamilnadurainupdate #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 29

Uploaded: 2025-10-10

Duration: 03:13

Your Page Title