'நடக்கவே முடியாத ரோட்டை விட்டுட்டு.. நல்லா இருக்குற ரோட்டை மீண்டும் போடுறாங்க' - கொந்தளித்த மக்கள்!

'நடக்கவே முடியாத ரோட்டை விட்டுட்டு.. நல்லா இருக்குற ரோட்டை மீண்டும் போடுறாங்க' - கொந்தளித்த மக்கள்!

பட்டியலின சமூக மக்கள் வாழும் பகுதி என்பதால், பழுதடைந்து நடக்கவே முடியாத அளவுக்கு இருக்கும் சாலையை சீரமைக்க அரசு நிர்வாகம் மறுக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-10-13

Duration: 03:14

Your Page Title