அதிக நேரம் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதிக நேரம் வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

திறந்த வெளியில், அதிக வெப்பச்சூழலில் தினமும் பல மணி நேரம் வேலை செய்யும் நபர்களுக்கு விரைவாக நீர்ச்சத்து குறைந்து விடுவதால், சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது என கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

User: ETVBHARAT

Views: 2

Uploaded: 2025-10-29

Duration: 03:03