திமுகவிற்கு அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையோ? தலைமைச் செயலக சங்கம் கேள்வி!

திமுகவிற்கு அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையோ? தலைமைச் செயலக சங்கம் கேள்வி!

அகவிலைப்படியை விட பழைய ஓய்வூதிய திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் அறிவித்து, இந்த நிதியாண்டிலேயே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலக சங்க தலைவர் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

User: ETVBHARAT

Views: 1.2K

Uploaded: 2025-10-30

Duration: 02:12