பனையூர் விரைந்த சிபிஐ அதிகாரிகள்: முக்கிய விவரங்கள் கேட்டு தவெக அலுவலகத்தில் சம்மன்!

பனையூர் விரைந்த சிபிஐ அதிகாரிகள்: முக்கிய விவரங்கள் கேட்டு தவெக அலுவலகத்தில் சம்மன்!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக கரூர் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-11-03

Duration: 01:38