நாட்டிலேயே முதன்முறையாக... மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை - உதயநிதி பெருமிதம்!

நாட்டிலேயே முதன்முறையாக... மகளிர் சுய உதவி குழுவினருக்கு அடையாள அட்டை - உதயநிதி பெருமிதம்!

மகளிர் சுய உதவி குழுவினர் அடையாள அட்டையை பயன்படுத்தி பேருந்துகளில் அதிகபட்சம் 25 கிலோ வரை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லலாம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

User: ETVBHARAT

Views: 3

Uploaded: 2025-11-04

Duration: 03:33