ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு!

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற அபினேஷுக்கு உற்சாக வரவேற்பு!

ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கம் வென்ற தமிழக வீரர் அபினேஷுக்கு திமுக எம்.பி. முரசொலி சார்பில் தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்றது.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-11-13

Duration: 02:07