அழிந்து போன கண்மாயை சீரமைத்து விவசாயம்; கணவனை இழந்த இஸ்லாமிய பெண்களின் புரட்சி!

அழிந்து போன கண்மாயை சீரமைத்து விவசாயம்; கணவனை இழந்த இஸ்லாமிய பெண்களின் புரட்சி!

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் தூர்ந்து போய் புதர் மண்டிய கண்மாயை சீரமைத்து, விவசாய பணிகளில் களமிறங்கியுள்ள கணவனை இழந்த 52 இஸ்லாமிய பெண்களின் சாதனை முயற்சியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

User: ETVBHARAT

Views: 73

Uploaded: 2025-11-13

Duration: 05:22