விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய அரசு திமுக அரசு ! அமைச்சர் மூர்த்தி பேட்டி

விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய அரசு திமுக அரசு ! அமைச்சர் மூர்த்தி பேட்டி

14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி.- தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு காளையான காங்கேயம் காளை லோகோ இடம் பெற்று இருப்பது பெருமை அளிக்கிறது - விளையாட்டுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க கூடிய அரசாக திமுக அரசு இருந்து வருகிறது அமைச்சர் மூர்த்தி பேட்டி br br #ministermoorthy #dmkministers #udhayanidhistalin #cmstalinviralnews #sportsnews #hockey #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 222

Uploaded: 2025-11-15

Duration: 03:54