"தலைமையை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது" - செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு தளவாய் சுந்தரம் பதில்!

"தலைமையை விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது" - செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு தளவாய் சுந்தரம் பதில்!

2026 சட்டப் பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-11-18

Duration: 01:22