'ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க விரும்பினேன்... ஆனால்' - மனம் திறந்த நடிகர் முனீஸ்காந்த்!

'ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க விரும்பினேன்... ஆனால்' - மனம் திறந்த நடிகர் முனீஸ்காந்த்!

நான் ஒருபோதும் ஹீரோவாக நடிக்க விரும்பியது இல்லை. ஆனால், வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உள்ளது என 'மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் கதாநாயகர் நடிகர் முனீஸ்காந்த் கூறினார்.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-11-26

Duration: 02:27