சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் இயக்குநர் எச்.வினோத் சாமி தரிசனம்

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் இயக்குநர் எச்.வினோத் சாமி தரிசனம்

சோளிங்கர் யோக நரசிம்மர் மற்றும் யோக ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்த இயக்குநர் எச்.வினோதிற்கு, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-11-29

Duration: 01:36