CPR முதலுதவி செய்வதில் இவ்வளவு வழிமுறைகள் உள்ளதா? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

CPR முதலுதவி செய்வதில் இவ்வளவு வழிமுறைகள் உள்ளதா? அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்

மார்பழுத்தம் கொடுக்க சரியான இடம் மார்பின் மைய பகுதியாகும். மார்பின் மீது ஒரு கையை கீழ்ப்பகுதியில் அழுத்தியவாறு வைத்து, இன்னொரு கையை அழுத்திய கையின் மேல் வைத்து கோர்த்து பிடித்து அழுத்தம் தரவேண்டும்.

User: ETVBHARAT

Views: 11

Uploaded: 2025-12-04

Duration: 05:20