'வாழ்வாதாரமே போச்சு சார்'.... மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை காண்பித்து விவசாயிகள் கண்ணீர்!

'வாழ்வாதாரமே போச்சு சார்'.... மழைநீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை காண்பித்து விவசாயிகள் கண்ணீர்!

மயிலாடுதுறையில் 16,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்தார்.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-12-04

Duration: 03:20