ஜனவரி 16 முதல் 18 வரை சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

ஜனவரி 16 முதல் 18 வரை சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி - அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில் உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன என பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

User: ETVBHARAT

Views: 3

Uploaded: 2025-12-09

Duration: 02:12