திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜனநாயக விரோதமானது - வைகோ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஜனநாயக விரோதமானது - வைகோ

திருப்பரங்குன்றத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த பிரச்சனையில் அவர்கள் எந்தவித கலவர உணர்ச்சிக்கும் இடமும் கொடுக்கவில்லை என்று வைகோ கூறினார்.

User: ETVBHARAT

Views: 1

Uploaded: 2025-12-10

Duration: 01:00