அறிவுக் களஞ்சியத்திற்கு மத்தியில் கலைக் களஞ்சியம் - மதுரையில் வியக்க வைக்கும் நாட்டுப்புற கலைக் கண்காட்சி

அறிவுக் களஞ்சியத்திற்கு மத்தியில் கலைக் களஞ்சியம் - மதுரையில் வியக்க வைக்கும் நாட்டுப்புற கலைக் கண்காட்சி

நாட்டுப்புறக் கலைக் கண்காட்சிக்கூடத்தில் பறையாட்டம், கரகாட்டம், காளையாட்டம் உள்ளிட்ட 63 கலைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களும், 63 நாட்டுப்புற கலைஞர்களின் விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

User: ETVBHARAT

Views: 5

Uploaded: 2025-12-17

Duration: 03:11