சரஸ்வதி நாகரிக கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது

சரஸ்வதி நாகரிக கருத்தரங்கத்திற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட முற்போக்கு இயக்கத்தினர் கைது

தமிழ்நாட்டிற்கும், தமிழர்களின் தொன்மையையும் அழிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 0

Uploaded: 2025-12-19

Duration: 02:45