மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe

மைதா, ஆல்கஹால் இல்லாத தினை ப்ளம் கேக் | தேன் & நாட்டு சர்க்கரையின் சுவையில்|healthy recipe

Hai... I'm Dr. N. Sabari Girija, BSMS, MD(S).br Siddha Doctor | Founder – Arogya Bakes & Foodsbr For any queries: 8825815232br br இந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் காலத்தில் அனைவரும் விரும்பும் ப்ளம் (plum cake) கேக்கை மைதா இல்லாமல், வெள்ளை சர்க்கரை இல்லாமல்,br சிறுதானியங்களில் ஒன்றான தினை (Thinai Foxtail Millet) பயன்படுத்திbr ஆரோக்கியமான முறையில் செய்வது எப்படி என்பதை எளிமையாக விளக்கியுள்ளேன் 🌾br br தேவையான பொருட்கள் (Ingredients):br • ப்ரூன்ஸ் (dried plums) – 175 கிராம்br • கலந்த உலர் பழங்கள் (Mixed Dried Fruits) – 200 கிராம்br • கோகோ பவுடர் – 1 மேசைக்கரண்டிbr • நெய் வெண்ணெய் – ½ கப் (90 கிராம்)br • நாட்டு சர்க்கரை (Jaggery) – ½ கப் (70 கிராம்)br • தேன் – ¼ கப் (60 மிலி)br • காபி – 125 மிலிbr (1 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி + 125 மிலி தண்ணீர்)br • ஆரஞ்சு தோல் துருவல் (Orange Zest) – 1 ஆரஞ்சின் தோல்br • ஆரஞ்சு ஜூஸ் – ¼ கப் (60 மில்லி)br • இலவங்கப்பட்டை தூள் (Cinnamon Powder) – ½ டீஸ்பூன்br • சுக்கு தூள் (Dry Ginger Powder) – ½ டீஸ்பூன்br • ஜாதிக்காய் தூள் (Nutmeg) – ¼ டீஸ்பூன்br • கிராம்பு தூள் (Clove Powder) – ⅛ டீஸ்பூன்br • மகோதுமை மாவு – 1¼ கப் (160 கிராம்)br • நறுக்கிய நட்ஸ் (Chopped Nuts) – 50 கிராம்br • பேக்கிங் சோடா – ½ டீஸ்பூன்br • பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்br • தண்ணீர் – ¼ கப் (60 மிலி)br br இந்த ஆரோக்கியமான Thinai Plum Cake-ஐ நீங்கள் வீட்டிலேயே செய்து பார்த்து,br உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை கமெண்ட்டில் பகிருங்கள் 💛br இன்னும் பல எளிய & ஆரோக்கியமான சமையல் குறிப்புகளுக்குbr 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe செய்யவும்.br br #foodrecipe #foodrecipevideo #healthyfood #plumcakes #plumcakerecipe #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 23.6K

Uploaded: 2025-12-27

Duration: 03:31