Vasanthan Koothu

Vasanthan Koothu

இவ் "வசந்தன் கூத்து" தென் கலிபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டு 11-03-2012 அன்று Irvine, CA இல் மேடையேற்றப்பட்டது.br br தமிழின் பொற்காலப் பெருமை சொல்லவரும் "வசந்தன் கூத்து"br br தயாரிப்பு: தென் கலிபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் (2012)br br கலைஞர்கள்: ஞா. குணரஞ்சன், து. அழகேஸ்வரன், ம. அருள், சி. சிவகுலம், தே. சேந்தன், ம. ரவீந்திரா, ந. கிருஷ்ணமேனன், து. அம்பி, பா. ரவீந்திரன், ப. பிரதீபன், ந. சிறீக்காந்தன், க. சிவதாசன்.br br நெறியாள்கை: ப. பிரதீபன்br பாடல் வரிகள்: க. பாலகிருஷ்ணன்br பாடியவர்கள்: க. பாலகிருஷ்ணன், ப. பிரதீபன்br பின்னணியிசை: ந. கிருஷ்ணமேனன்br br - யாழ். கட்டுவன் பகுதி வசந்தன் ஆட்ட மெட்டுக்கள் எமது தேவைக்கேற்ப மெருகூட்டப்பட்டன.


User: Param Piratheepan

Views: 15

Uploaded: 2012-11-07

Duration: 18:52