பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ELECTION MTE 2 MAI 2010

By : viduthalai Sivarajah

Published On: 2010-04-08

1.4K Views

00:31

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

வட்டுகோட்டை தீர்மானத்தை முன்னெடுக்க

தமிழீழ மக்கள் பேரவைக்கான பிரதிநிதிகளை

தேர்ந்தெடுங்கள்!

MTE ELECTION 2010 !!

மே 2 ஆம் திகதி அணிதிரளுவோம்

35000 தமிழீழ மக்கள் தந்த ஆணையை முன்னெடுக்க எமக்கான தமிழ் ஈழ

தேசிய கட்டமைப்பை உருவாக்க மே 2 ஆம் திகதி மீண்டும் அணிதிரளுவோம்.

தமிழீழ தேசியத்தை வலியுறுத்தும் அமைப்பாக

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை அமைந்திட ஒன்றாக கைகொடுப்போம்

உங்கள் பிரதிநிதிகளை நீங்களே தெரிவுசெய்து கொள்ளுங்கள்

,dptUk; fhyj;ij vkf;fhd fhykhf khw;WNthk;.

தொடர்பு :

06 15 88 42 21 (திரு)

06 14 11 46 10 (பாலா)
MTE.France@GmaiL.com

Faites passer le message !!

Trending Videos - 19 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 19, 2024