வியாழன் கிரகம் ஒரு சூரியனா? விளக்கம் | is Jupiter a Failed Star

By : Space news tamil

Published On: 2019-11-02

1 Views

05:25

வியாழன் கிரகம் ஒரு சூரியனாக வேண்டியதா? பலரும் வியாழன் கிரகத்தினை ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள் ஆனால் தப்பித்தவறி கிரகமாக இருக்கிறது என்று கூறுவார்கள்.

இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஆனது நமது சூரியனில் 75% ஹைட்ரஜன் மற்றும் 25% ஹீலியம் உள்ளது.
Read More
https://spacenewstamil.in/space/is-jupiter-a-failed-star-jupiter-plant-interesting-facts-in-tamil/

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024