தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி பயணம்

By : IBC Tamil

Published On: 2024-05-18

125 Views

03:54

தடைகளை தாண்டி முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி
பயணம்

முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி
தர்மபுரத்திலிருந்து
முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த
இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது.

குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024