கருணாநிதிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி ! | Karunanidhi

By : NewsSense

Published On: 2020-11-06

0 Views

02:04

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் கருணாநிதியின் உடல்நிலைகுறித்துக் கேட்டறிய, அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர். இதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தி.மு.க தொண்டர்கள் மருத்துவமனை வாசலில் தொடர்ந்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட்டாபிராமைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் சிறுமி மிச்செல் மிராக்ளின், கருணாநிதி உடல்நலம் பெறவேண்டி கடிதம் எழுதியிருந்தார்.







M.K.Stalin meets 8 year old little girl who wrote the letter to karunanidhi

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024